உலக செய்திகள்

சீனாவில் மனித உரிமைகள் மீறல் விவகாரம்: ஐ.நா. அமைப்பு தலையிட இங்கிலாந்து வலியுறுத்தல் + "||" + Human rights violations in China: UK Urging the UN to intervene in the system

சீனாவில் மனித உரிமைகள் மீறல் விவகாரம்: ஐ.நா. அமைப்பு தலையிட இங்கிலாந்து வலியுறுத்தல்

சீனாவில் மனித உரிமைகள் மீறல் விவகாரம்:  ஐ.நா. அமைப்பு தலையிட இங்கிலாந்து வலியுறுத்தல்
சீனாவில் சிறுபான்மையின மக்கள் மீது நடந்து வரும் மனித உரிமைகள் விவகாரம் பற்றி ஐ.நா. அமைப்பு பேச வேண்டும் என இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது.
லண்டன்,

சீனா மற்றும் ரஷ்யா உறுப்பினர்களாக உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 46வது கூட்டத்தொடரில் இங்கிலாந்து நாட்டு வெளியுறவு மந்திரி டாமினிக் ராப் கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, ஐ.நா. கவுன்சில் சரியாக இல்லை.  மனித உரிமை விவகாரங்களில் மீறும் செயல்களில் சில உறுப்பு நாடுகள் ஈடுபடுகின்றன.  அதனை கவுன்சில் பிரதிபலிக்கவில்லை.

இதுபற்றி நாம் பேச வேண்டிய தேவை உள்ளது என கூறிய ராப், சீனா மீது தாக்கி பேசினார்.  ஜின்ஜியாங்கில் மனித உரிமை நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.  உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது சீனாவின் மனித உரிமை மீறல்கள் பற்றி நாள்தோறும் நமக்கு தகவல்கள் கிடைக்கின்றன.

இந்த சான்றுகளை எவராலும் தவிர்த்து விட முடியாது.  துன்புறுத்துதல், கட்டாய தொழிலில் ஈடுபடுத்துதல் மற்றும் பெண்களுக்கு கட்டாயப்படுத்தி ஊசி செலுத்துதல் உள்ளிட்ட துன்புறுத்தல்கள் தொடர்ந்து வருகின்றன.  இதுபற்றி ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பேச  வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீன துணை மந்திரியுடன் இந்திய தூதர் சந்திப்பு; லடாக்கில் படைகளை திரும்ப பெற வலியுறுத்தல்
சீனாவில் அந்நாட்டு வெளியுறவு துறை துணை மந்திரியை சந்தித்த சீனாவுக்கான இந்திய தூதர் கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை திரும்ப பெற வலியுறுத்தினார்.
2. ‘ஆணவத்தை விட்டொழித்து எரிபொருள் விலையை குறையுங்கள்’ மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
‘ஆணவத்தை விட்டொழித்து எரிபொருள் விலையை குறையுங்கள்’ மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்.
3. சர்வதேச விமான பயணிகள் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை முடிவை சமர்ப்பிக்க கர்நாடகா வலியுறுத்தல்
கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் என கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது.
4. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு: வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தை கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்றும், அரசு வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தை கைவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
5. ஐ.ஐ.டி.களில் நடைபெற்ற சமூக அநீதிகள் குறித்து விசாரணை மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு விவகாரம்: ஐ.ஐ.டி.களில் நடைபெற்ற சமூக அநீதிகள் குறித்து விசாரணை மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.