பட்ஜெட்

தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் வரும் 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் + "||" + The debate on the Tamil Nadu Interim Budget will be held from the 25th to the 27th

தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் வரும் 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும்

தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் வரும் 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும்
தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் வரும் 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
சென்னை,

2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். 

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் வரும் 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 25, 26-ம் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், பிப்ரவரி 27-ஆம் தேதி பட்ஜெட் விவாதத்திற்கு பதிலுரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25-ஆம் தேதி சித்த வைத்திய சிவராஜ் சிவகுமர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம், பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களுக்கும் , உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.