மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது - தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் + "||" + The central government raised taxes on petrol and diesel

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது - தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது - தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது; மாநில அரசு உயர்த்தவில்லை என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

நிதித்துறை செயலர் மேலும் கூறுகையில், “  தமிழகத்தின் 2020-21 பொருளாதார வளர்ச்சி 2% என கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் 7% பொருளாதார வீழ்ச்சி என கணக்கிடப்பட்டுள்ளது . 

அடுத்த ஆண்டு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கில் இருக்கும். பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது; மாநில அரசு உயர்த்தவில்லை”  என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்துள்ளது.
2. ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்; மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்
ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
3. பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4. பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதை கண்டித்து கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.