மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் + "||" + All over Tamil Nadu from February 25 Indefinite strike by transport workers

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
சென்னை

ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், பிப்.25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தொழிலாளர் நல ஆணையம் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
மூன்றாவது நாளாக நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு, தொழிலாளர் நல ஆணையம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.
2. வாடகை கார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வாடகை கார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.
3. தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம் தருவைகுளத்துக்கு படகுகளை மாற்ற எதிர்ப்பு
தூத்துக்குடியில் நேற்று தருவைகுளத்துக்கு படகுகளை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
4. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: கர்நாடகத்தில் 3-வது நாளாக பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதி
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கர்நாடகத்தில் 3-வது நாளாக பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.