மாநில செய்திகள்

குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி: உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை - கமல்ஹாசன் + "||" + Aam Aadmi Party victory in Gujarat elections: There is nothing in democracy that is an unbreakable iron fortress - Kamal Haasan

குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி: உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை - கமல்ஹாசன்

குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி: உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை - கமல்ஹாசன்
குஜராத்தில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள், உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி தேர்தலில் 27 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

இந்நிலையில் குஜராத்தில் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள், உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் நலனை முன்னிருத்தி களமாடுபவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. தமிழகத்திலும் இது நிகழும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனாம்பேட்டையில் இருந்து ஆலந்தூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு மெட்ரோ ரெயிலில் வந்த கமல்ஹாசன்
ஆலந்தூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தேனாம்பேட்டையில் இருந்து ஆலந்தூருக்கு மெட்ரோ ரெயிலில் வந்திறங்கினார்.
2. குஜராத் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
குஜராத் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
3. குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
குஜராத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
4. மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை உயர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்
மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
5. அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் - கமல்ஹாசன்
அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.