உலக செய்திகள்

அமெரிக்க விவசாய துறையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிடிஷா பட்டாச்சார்யா நியமனம் + "||" + Indian-American Climate Expert Bidisha Bhattacharyya Gets Key Post In US Agriculture Department

அமெரிக்க விவசாய துறையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிடிஷா பட்டாச்சார்யா நியமனம்

அமெரிக்க விவசாய துறையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிடிஷா பட்டாச்சார்யா நியமனம்
அமெரிக்க விவசாய துறையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிடிஷா பட்டாச்சார்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன், 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிடிஷா பட்டாச்சார்யாவுக்கு, அமெரிக்க ஜனாதிபதி பைடனின் நிர்வாகத்தால் விவசாய துறையில் ஒரு முக்கிய பொறுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி பிடிஷா பட்டாச்சார்யா அரசின் பண்ணை சேவை முகைமையின் கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 அவர் முன்னதாக கிராமப்புற இந்தியாவில் சூரிய ஆற்றல் தீர்வுகளை பயன்படுத்த மூன்று ஆண்டுகள் செலவிட்டார், இதற்கு முன்னர் அமெரிக்க முன்னேற்றத்திற்கான மையத்தில் காலநிலை மற்றும் எரிசக்தி கொள்கை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. 15 வெளிநாடுகளில் தலைமை பதவிகள் வகிக்கும் 200 இந்திய வம்சாவளியினர்
அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 15 வெளிநாடுகளில் 200 இந்திய வம்சாவளியினர் தலைமை பதவிகளை வகித்து வருகிறார்கள்.
2. தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழலுலக தாதா சுட்டுக்கொலை
தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழலுலக தாதா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
3. ஜோ பைடன் நிர்வாகத்தில் மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபருக்கு முக்கிய பொறுப்பு
ஜோ பைடன் நிர்வாகத்தில் மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
4. ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம்
ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.