தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,742 பேருக்கு கொரோனா தொற்று + "||" + India reports 13,742 new #COVID19 cases, 14,037 discharges, and 104 deaths in the last 24 hours, as per Union Health Ministry

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,742 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,742 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,30,176 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,567 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 14,037 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,26,702 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1,46,907 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,21,65,59 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 8,744 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 8,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியம்: கொரோனா பாதிப்பு ஆபத்தான நிலையில் உள்ளது. தேவைபட்டால் சில மாவட்டங்களில் ஊரடங்கு சுகாதாரத்துறை அமைச்சர்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சூழ்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் சில மாவட்டங்களில் ஊரடங்கு விதிக்கப்படும் என மராட்டிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறி உள்ளார்.
3. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 18,599 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,599 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டிய சட்ட சபை ஊழியர்கள் எ.ம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை- 36 பேருக்கு தொற்று
மராட்டிய சட்ட சபை ஊழியர்கள், எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
5. இத்தாலியில் புதிதாக 20,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: மேலும் 207 பேர் பலி
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.