உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியாக உயர்வு + "||" + Worldwide, the number of corona victims has risen to 11.35 crore

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.91 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,35,16,931 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,91,05,629 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 லட்சத்து 17 ஆயிரத்து 943 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,18,93,359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91,537 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,90,48,650, உயிரிழப்பு -  5,20,673, குணமடைந்தோர் - 1,94,29,764
இந்தியா   -   பாதிப்பு- 1,10,63,038, உயிரிழப்பு -  1,56,861, குணமடைந்தோர் -  1,07,48,759
பிரேசில்   -   பாதிப்பு -1,03,93,886, உயிரிழப்பு -  2,51,661, குணமடைந்தோர் -   93,23,696
ரஷ்யா    -   பாதிப்பு - 42,12,100, உயிரிழப்பு -    84,876, குணமடைந்தோர் -   37,67,664
இங்கிலாந்து - பாதிப்பு - 41,54,562, உயிரிழப்பு -   1,22,070, குணமடைந்தோர் -   27,27,466

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

பிரான்ஸ்    - 36,86,813
ஸ்பெயின்   - 31,80,212
இத்தாலி    - 28,68,435
துருக்கி     - 26,74,766
ஜெர்மனி    - 24,26,819
கொலம்பியா - 22,41,225
அர்ஜெண்டினா- 20,93,645
மெக்சிக்கோ  - 20,60,908
போலந்து    - 16,73,252
ஈரான்       - 16,07,081

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் கொரோனா தொற்றால் பாதிப்பு
தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ரமலான் மாதத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் அறிவிப்பு
ரமலான் மாதத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் அறிவிப்பு.
3. புதிதாக 1,399 பேருக்கு கொரோனா ஓமனில் ஒரே நாளில் 12 பேர் பலி
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், நேற்று 1,399 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா பயத்தில் படப்பிடிப்புக்கு வரமறுத்த ஜெகபதி பாபு
பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு தமிழில் தாண்டவம், புத்தகம், லிங்கா, கத்தி சண்டை, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
5. 3-வது டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா? - நிபுணர்கள் பதில்
3-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும், 3-வது டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா என்பது குறித்து நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர்.