மாநில செய்திகள்

சர்வதேச மகளிர் தினம்: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து + "||" + DMK Leader mk stalin greets on womens day

சர்வதேச மகளிர் தினம்: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச மகளிர் தினம்: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து  செய்தியை பகிர்ந்துள்ளார். மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது: -

தாயாக - மனைவியாக - சகோதரியாக - மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்; #WomensDay வாழ்த்துகள். திமுக ஆட்சியில் மகளிர் மேம்பாட்டிற்கு அளிக்கப்படவிருக்கும் முக்கியத்துவத்தின் தொடக்கமே ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என்ற அறிவிப்பு!” என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
2. முழு ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவை? முழு விவரம்
தமிழகத்தில் வரும் 24- ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ஊரடங்கு நீட்டிப்பா? தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
ஊரடங்கை நீட்டித்து தீவிரப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
4. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள்- முதல்-அமைச்சர் வேண்டுகோள்
ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.