தேசிய செய்திகள்

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது + "||" + The night curfew came into effect in Delhi

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேகமாக பரவத்தொடங்கிய கொரோனா தொற்று தற்போது வரை நீடிக்கிறது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் புதிதாக 3 ஆயிரத்து 548 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் நோய்ப்பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சுகாதாரப்பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து டெல்லியில் வருகிற 30-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரவுநேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 10,489 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் மேலும் 13,287- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 17.03 சதவிகிதமாக குறைந்துள்ளது.
3. டெல்லியில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,481- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின்
டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
5. டெல்லியில் புதிதாக 13,336 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 273 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.