தேசிய செய்திகள்

உலக சுகாதார தினம்; நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் + "||" + #WorldHealthDay is a day to reaffirm our gratitude and appreciation to all

உலக சுகாதார தினம்; நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

உலக சுகாதார தினம்; நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: - உலக சுகாதர தினத்தில், கொரோனா தடுப்பு விதிகளான மாஸ்க் அணிதல், அடிக்கடி கைகளை கழுவதல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். 

அதே நேரத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் உடல் தகுதியுடன் இருப்பதற்கும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நமது உலகத்தை ஆரோக்கியமாக  வைத்திருக்க இரவு பகலாக பாடுபடுவர்களுக்கு நாம் நன்றியையும் ஊக்கத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தும்  நாள் இதுவாகும்” எனப்பதிவிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. தேவையில்லாத பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்; தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ‘வதந்தியை நம்ப வேண்டாம்’ என சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்
தேவையில்லாத பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும், 6-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு என்ற செய்தியை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
3. பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. 7 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. மேலும் 8 பேருக்கு கொரோனா
விருதுநகரில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.