உலக செய்திகள்

நீருக்குள் ஜிம்னாஸ்டிக்; ரஷிய நீச்சல் அழகியின் வைரலாகும் வீடியோ + "||" + Woman’s video of underwater gymnastics is a hit on social media

நீருக்குள் ஜிம்னாஸ்டிக்; ரஷிய நீச்சல் அழகியின் வைரலாகும் வீடியோ

நீருக்குள் ஜிம்னாஸ்டிக்; ரஷிய நீச்சல் அழகியின் வைரலாகும்  வீடியோ
ரஷியாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஒருவர் தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
மாஸ்கோ

மியாமியில் வசிக்கும் கிறிஸ்டினா மகுஷென்கோ என்பவர் புகழ் பெற்ற நீச்சல் வீராங்கனையாக உள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சலனமற்ற நீருக்கடியில் இசைக்கேற்ப வளைந்து நெளிந்து ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மகுஷென்கோ  நீருக்கடியில் மூன்வாக் நிகழ்த்தும் வீடியோ வைரலாகியது.தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் காதலனை பழி வாங்க டெலிவரி கொடுக்கும் நபரை வைத்து காதலி செய்த செயல் - வீடியோ
சீனாவில் காதலனை பழி வாங்க காதலி டெலிவரி கொடுக்கும் நபரை வைத்து செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2. மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை தாக்கிய மணமகன்
மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை தாக்கிய மணமகன் சினிமா விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ வைரலானது.