தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 4,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 18 பேர் பலி + "||" + Details of Coronavirus Cases Reported Today in Kerala

கேரளாவில் இன்று 4,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 18 பேர் பலி

கேரளாவில் இன்று 4,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 18 பேர் பலி
கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 353 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தகவல்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் இன்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 48 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 33 ஆயிரத்து 621 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு பின் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 205 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 10 ஆயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இன்று மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பவானி நகராட்சி இளநிலை பொறியாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா
பவானி நகராட்சி இளநிலை பொறியாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. ராஜஸ்தானில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்
ராஜஸ்தானில் இன்று மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
3. கேரளாவில் இன்று 8,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 8 ஆயிரத்து 126 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 88 லட்சமாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 88 லட்சமாக அதிகரித்துள்ளது.
5. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
கொரோனா பரவிய கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் சிகிச்சைக்கு பின்னர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.