மாநில செய்திகள்

ஏப்ரல் 08: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் + "||" + April 08: Full district-wise corona impact in Tamil Nadu

ஏப்ரல் 08: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

ஏப்ரல் 08: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,15,386 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,72,415 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,869 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 19 பேர்  உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,840 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 1,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,59,320 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 4,292 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,02,58,907 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 85,281 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,99,30,436 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 84,658 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 30,131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5,52,545 பேர் ஆண்கள் (இன்று-2,593 பேர்), 3,62,805 பேர் பெண்கள் (இன்று-1,683 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை விவரம்:-


தொடர்புடைய செய்திகள்

1. கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: தமிழகத்தில் இரவு ஊரடங்கு-வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கொண்டுவரப்படுமா?
தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு, இரவு நேரத்தில் ஊரடங்கு கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
2. கொரோனா அதிகரிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர்
கொரோனா அதிகரிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
3. டி.ஆர்.பாலு - அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கியது; பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம்
தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கியது,பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது- சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.