தேசிய செய்திகள்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம், 25 கிலோ அரிசி இலவசம் - தெலுங்கானா அரசு அறிவிப்பு + "||" + Curfew affected For private school teachers Rs 2,000, 25 kg of rice free - Telangana government announcement

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம், 25 கிலோ அரிசி இலவசம் - தெலுங்கானா அரசு அறிவிப்பு

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம், 25 கிலோ அரிசி இலவசம் - தெலுங்கானா அரசு அறிவிப்பு
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம், 25 கிலோ அரிசி இலவசம் வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
ஐதராபாத், 

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதல் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல்வேறு தள்ர்வுகளுடன் இன்னும் நீடித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்களும், பணியாளர்களும் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், அனைவருக்கும் தலா ரூ.2 ஆயிரமும், 25 கிலோ அரிசியும் வழங்க முதல்-மந்திரி சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை முதல் கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை ; வியாபாரிகள் போராட்டம்
நாளை முதல் கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. கட்டுப்பாடு என்ற பெயரில் ஊரடங்கு வந்துவிடக்கூடாது
“சரித்திரம் திரும்புகிறது” என்று கூறப்படுவது கொரோனா விஷயத்தில் நிரூபணமாகிவிட்டது.
3. சத்தீஷ்காரில் ஏப்ரல் 6 முதல் ஊரடங்கு
சத்தீஷ்கார் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் வரும் 6-ந்தேதி முதல் 14-ந்தேதிவரை முழு ஊரடங்கு அறிவித்து நேற்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
4. மராட்டியத்தில் ஊரடங்கு அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி போராட்டம்
மராட்டியத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, சூசமாக கூறியிருந்தார்.
5. கனடாவின் ஒன்டாரியோவில் 4 வார கால ஊரடங்கு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் 4 வார கால ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என அந்நாட்டு மாகாண தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.