தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை + "||" + Jammu and Kashmir: Encounter has started in Shopian. Police and security forces are carrying out the operation

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவர் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (ஜெ.எம்) பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

உள்ளூர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர். அந்த பகுதி முழுவதும் சுற்றி வளைத்துள்ளனர். அங்கு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.