மாநில செய்திகள்

ஏப்ரல் 09: சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் + "||" + today's petrol-diesel price situation in Chennai

ஏப்ரல் 09: சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

ஏப்ரல் 09: சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய பெட்ரோல் லிட்டருக்கு 92.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 

சென்னையில் கடந்த 9 நாட்களாக பெட்ரோல், லிட்டர் 92.58 ரூபாய், டீசல் லிட்டர் 85.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் 10-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58 ஆகவும், டீசல் லிட்டர் விலை ரூ.85.88க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது வாகன் ஓட்டிகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.