மாநில செய்திகள்

தமிழகத்தில் 41 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் + "||" + In Tamil Nadu, 41 lakh people have been vaccinated against corona

தமிழகத்தில் 41 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்

தமிழகத்தில் 41 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்
தமிழகத்தில் இதுவரை 41 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் 79-வது நாளாக நேற்று 4,196 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 55 ஆயிரத்து 325 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 87 ஆயிரத்து 466 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 56 ஆயிரத்து 584 முதியவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள் 4 ஆயிரத்து 375 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 6 ஆயிரத்து 900 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 40 லட்சத்து 99 ஆயிரத்து 330 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை - மத்திய அமைச்சரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
2. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.428.69 கோடிக்கு மது விற்பனை - சென்னை முதலிடம்
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.428.69 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் அமலானது இரண்டு வார முழு ஊரடங்கு: கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் விவரம்
தமிழகத்தில் இரண்டு வார முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின்போது காய்கறி-மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்துக்கு 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் ஒதுக்கீடு - மத்திய அரசு தகவல்
தமிழகத்துக்கு 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.