மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை + "||" + Petrol and diesel prices in Chennai remain unchanged today

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.62-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.62-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.38-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4. ஜி.எஸ்.டி. விலக்கு அளித்தால் கொரோனா மருந்துகள் விலை உயரும் - மம்தா பானர்ஜிக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
ஜி.எஸ்.டி. விலக்கு அளித்தால் கொரோனா மருந்துகள் விலை உயரும் என்று மம்தா பானர்ஜிக்கு நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
5. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.