சட்டசபை தேர்தல் - 2021

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி + "||" + Voting machines No one can hack Chief Electoral Officer of Tamil Nadu

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகளே இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.


சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு  கூறியதாவது:-

 மே 2-ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகளே இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது.அதற்கான வாய்ப்புகளும் குறைவு. 

அது கால்குலேட்டர் போல் தான் செயல்படும்.எந்த சிக்னல் கொண்டும் அதை இயக்க முடியாது என கூறினார்.

இன்று மதியம் நடக்க இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிகாட்சி மூலம் சாகு பங்கேற்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.
2. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
3. திமுக, அதிமுக அடுத்து தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளது.
4. தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து
தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. தமிழக சட்டசபை தேர்தல்: இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்
தமிழக சட்டசபை தேர்தலில் இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம் வருமாறு