தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடு + "||" + Details of the festivals to be held at the Tirupati Ezhumalayan Temple this month

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடப்பட்டுள்ளது.
திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மே) மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் விவரம் வருமாறு:-

வருகிற 13-ந்தேதி பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரம், 14-ந்தேதி அட்சய திரிதியை, பரசுராமர் ஜெயந்தி. 16-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் தொடக்கம், 17-ந்தேதி சங்கராச்சாரியார் ஜெயந்தி, 20-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை பத்மாவதி பரிநய உற்சவம், 22-ந்தேதி வரதராஜசாமி ஜெயந்தி, 25-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் சாத்துமுறை, நரசிம்மர் ஜெயந்தி, தாளப்பாக்கம் அன்னமாச்சார்யார் ஜெயந்தி, தறிகொண்டா வெங்கமாம்பா ஜெயந்தி.

மேற்கண்ட உற்சவம் நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதி ஏழுமலையான் கோவிவில் வசந்தோற்சவம் 2-வது நாள்
திருப்பதி ஏழுமலையான் கோவிவில் வசந்தோற்சவம் 2-வது நாள் விழா நேற்று நடைபெற்றது.
2. திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 67 லட்சம் - அதிகாரிகள் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 67 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
3. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் நேற்று தொடங்கியது.
4. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா
ராமநவமி விழாவையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமர் பட்டாபிஷேக விழா நடைபெற்றது.
5. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு நாளை திருமஞ்சனம்
ராமநவமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை திருமஞ்சனம் நடைபெற உள்ளது.