உலக செய்திகள்

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.6 ஆக பதிவு + "||" + 6.6 magnitude earthquake shakes Japan

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.6 ஆக பதிவு

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்:  ரிக்டரில் 6.6 ஆக பதிவு
ஜப்பானில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
டோக்கியோ,

ஜப்பானின் ஹோன்சு நகரில் கிழக்கு கடற்கரையோர பகுதியில் இன்று காலை 6.57 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  

இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேசம்: மத தலைவர் இறுதி ஊர்வலத்தில் திரளாக கலந்து கொண்ட மக்கள்; எப்.ஐ.ஆர். பதிவு
உத்தர பிரதேசத்தில் மத தலைவர் இறுதி ஊர்வலத்தில் திரளாக கலந்து கொண்ட மக்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர்.
2. அரசு பஸ்களில் திருநங்கைகளும் இலவச பயணம் குறித்து விரைவில் முடிவு மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
அரசு பஸ்களில் திருநங்கைகளும் இலவச பயணம் குறித்து விரைவில் முடிவு மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு.
3. கொரோனா பாதிப்பு: மராட்டியம், டெல்லி, உள்பட 10 மாநிலங்களில் 71.81 சதவீதம் பதிவு
இந்தியாவில் மராட்டியம், டெல்லி, உ.பி. உள்பட 10 மாநிலங்கள் 71.81 சதவீத கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளன.
4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக 4 லட்சம் பதிவு
இந்தியாவில் ஒரே நாளில் 4,01,078 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 3வது நாளாக தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 4 லட்சம் கடந்துள்ளது.
5. இமாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.0 ஆக பதிவு
இமாசல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.