தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு + "||" + "Lockdown in Delhi is being extended by one week," says Delhi CM Arvind Kejriwal

டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்வதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.

3-ம் தேதி காலையுடன் முழு ஊரடங்கு முடிவிற்கு வரும் நிலையில், மே 10ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்  உத்தரவிட்டுள்ளார்.