கிரிக்கெட்

மும்பை அணிக்கு 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் + "||" + Chennai Super Kings post 218/4 against Mumbai Indians

மும்பை அணிக்கு 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை அணிக்கு 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்துள்ளது.
டெல்லி,

டெல்லியில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் டெல்லி ஜேட்லி மைதானத்தில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராயுடு 27 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். ஜடேஜா 22 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தா அணி வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொல்கத்தா அணி 2 வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. சென்னை சூப்பர் கிங்ஸ் சேர்மன் சபாரத்தினம் மரணம்
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மனும், இயக்குனருமான எல்.சபாரத்தினம் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை துவம்சம் செய்து அவர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
4. ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி அபார வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
5. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.