தேசிய செய்திகள்

அசாம் சட்டமன்ற தேர்தல்: பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை + "||" + Assam Assembly Election Results 2021: How To Check Assam Election Result 2021 Online

அசாம் சட்டமன்ற தேர்தல்: பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை

அசாம் சட்டமன்ற தேர்தல்: பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை
அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சர்பானந்த சோனாவால் உள்ளார்.
கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்தமுடிந்துவிட்டன. இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. 

இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.  அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சி  தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சர்பானந்த சோனாவால் உள்ளார்.  

இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவும் எனத்தெரிகிறது. தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் பயங்கர நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்- முதல் மந்திரியிடம் பிரதமர் உறுதி
அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது
2. அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்
அசாம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
3. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் கட்டாய வீட்டுத்தனிமை: அசாம் அறிவிப்பு
வெளி மாநிலங்களில் இருந்து அசாம் வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயமாக வீட்டுத்தனிமையில் இருப்பது அவசியம் என மாநில அரசு அறிவித்துள்ளது.
4. அசாம்: ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் 3 பேர் கடத்தல்
அசாமில் ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் 3 பேர் ஆயுதம் ஏந்திய மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.
5. அசாம் மாநிலத்தில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் கமிஷன் உத்தரவு
அசாம் மாநிலத்தில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.