தேசிய செய்திகள்

மே.வங்காளம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது + "||" + counting of vote begins in 5 state including Tamil nadu

மே.வங்காளம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

மே.வங்காளம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.
புதுடெல்லி,

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இன்று இரவுக்குள் முடிவுகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதில் மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அசாம் சட்டமன்ற தேர்தல்: பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை
அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சர்பானந்த சோனாவால் உள்ளார்.
2. ஏப்ரல் 29: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
4. ஏப்ரல் 28: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
5. அசாமில் பயங்கர நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்- முதல் மந்திரியிடம் பிரதமர் உறுதி
அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது