தேசிய செய்திகள்

அசாம் சட்டமன்ற தேர்தல்: பாஜக கூடுதல் இடங்களில் முன்னிலை + "||" + Gain For BJP In Very Early Leads In assam

அசாம் சட்டமன்ற தேர்தல்: பாஜக கூடுதல் இடங்களில் முன்னிலை

அசாம் சட்டமன்ற தேர்தல்: பாஜக கூடுதல் இடங்களில் முன்னிலை
அசாமில் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் தெரிய வந்த இடங்களில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்தமுடிந்துவிட்டன. இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.  

முன்னிலை நிலவரம்  வாக்கு எண்ணிக்கை துவங்கிய சில நிமிடங்களில் தெரியவந்தது.  ஆரம்ப கட்ட நிலவரங்களின் படி பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. அசாம் மாநில முதல் -மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்பு
அசாம் மாநிலத்தின் புதிய முதல்- மந்திரியாக ஹிமந்த விஸ்வ சா்மா இன்று பதவியேற்றுக்கொண்டார்.
2. அசாம் மாநிலத்தின் புதிய முதல்- மந்திரியாக ஹிமந்த விஸ்வ சா்மா இன்று பதவியேற்பு
அசாம் மாநிலத்தின் புதிய முதல்- மந்திரியாக ஹிமந்த விஸ்வ சா்மா இன்று பதவியேற்கிறார்.
3. அசாமில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக ?
அசாம் மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
4. அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்: சர்பானந்த சோனாவால் நம்பிக்கை
அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என மாநில முதல் மந்திரியும் பாஜக தலைவருமான சர்பானந்த சோனாவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5. மே.வங்காளம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.