சட்டசபை தேர்தல் - 2021

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: என்.ஆர் காங்கிரஸ்- காங்கிரஸ் இடையே கடும் போட்டி + "||" + Puducherry Assembly Election: NR Cong. Presence in extra places

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: என்.ஆர் காங்கிரஸ்- காங்கிரஸ் இடையே கடும் போட்டி

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: என்.ஆர் காங்கிரஸ்-  காங்கிரஸ் இடையே கடும் போட்டி
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
புதுச்சேரி, 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நடந்து 24 நாட்களுக்கு பின் 6 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் முன்னிலை நிலவரம் தெரியத்தொடங்கியது. இதில், என். ஆர் காங்கிர்ஸ் 5 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: பாஜக சார்பாக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது திமுக தலைமை
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 12 திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.