சட்டசபை தேர்தல் - 2021

கொளத்தூர் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: மு.க.ஸ்டாலின் முன்னிலை + "||" + Kolathur first round polls: presence of MK Stalin

கொளத்தூர் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: மு.க.ஸ்டாலின் முன்னிலை

கொளத்தூர் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: மு.க.ஸ்டாலின் முன்னிலை
தமிழக சட்டசபைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் தொடங்கியது. முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளது.
சென்னை

234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் அமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து சுற்றுவாரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், முக்கியத் தொகுதிகளின் முன்னிலை நிலவரம். வருமாறு:-

* முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர்  திமுக  வேட்பாளர்  மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்

* பூந்தமல்லி தொகுதி முதல் சுற்றில் திமுக முன்னிலை - வித்தியாசம் 2862

* செங்கல்பட்டு தொகுதி முதல் சுற்று நிலவரம்: திமுக வேட்பாளர் முன்னிலை - வித்தியாசம் 1415

* திருத்தணி சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை - வித்தியாசம் 1520

தொடர்புடைய செய்திகள்

1. வரும் 21-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
2. புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இன்று பதவியேற்பு
தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
3. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.
4. நாளை பதவி ஏற்பு : அரசியல் கட்சியின் மூத்தத் தலைவர்களது இல்லங்களுக்கே சென்று வாழ்த்துப் பெற்ற மு.க ஸ்டாலின்
தமிழக முதல் அமைச்சராக நாளை பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அரசியல் கட்சியின் மூத்தத் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
5. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்பு; அழைப்பிதழ் வெளியானது
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள்( மே 7 ந்தேதி) காலை 9 மணிக்கு பதவியேற்கிறார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.