சட்டசபை தேர்தல் - 2021

கேரளா சட்டமன்ற தேர்தல்: பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன் முன்னிலை + "||" + Metro Man E Sreedharan leads in Palakkad

கேரளா சட்டமன்ற தேர்தல்: பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன் முன்னிலை

கேரளா சட்டமன்ற தேர்தல்: பாலக்காடு தொகுதியில்  மெட்ரோமேன் ஸ்ரீதரன் முன்னிலை
கேரள சட்டமன்ற தேர்தலில் சிபிஎம் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் 140 உறுப்பினர் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜனதா இடையே பலத்த போட்டி நிலவியது. 

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில்  சிபிஎம் தலைமையிலான இடதுசரி முன்னணி  80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்  55 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 இடங்க்ளில் முன்னிலை வகிக்கிறது.  பாலக்காடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மெட்ரோமேன் ஸ்ரீதரன் முன்னிலை வகிக்கிறார். 


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளம்: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு
மேற்கு வங்காளத்தில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி முன்னிலை வகிக்கிறார்.
2. மேற்கு வங்காளம் ; பாஜக- திரிணாமூல் காங். இடையே கடும் போட்டி
மேற்கு வங்காளத்தில் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.
3. மேற்கு வங்காளம்; ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரம்- பாஜக- திரிணாமூல் காங். இடையே கடும் போட்டி
மேற்கு வங்காளத்தில் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.
4. பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகளால் முடங்கியது, கேரளா; கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை
கேரளாவில் பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
5. கேரளாவில் பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை
கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2-வது அலை காரணமாக அங்கு நேற்று மட்டும் 13 ஆயிரத்து 644 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.