சட்டசபை தேர்தல் - 2021

மேற்கு வங்காளம்: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு + "||" + Nandigram Election Result 2021 LIVE: Mamata Banerjee trails, BJP's Suvendu Adhikari leads

மேற்கு வங்காளம்: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு

மேற்கு வங்காளம்: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு
மேற்கு வங்காளத்தில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி முன்னிலை வகிக்கிறார்.
கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது.  

திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்களின் படி நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகரி சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளா சட்டமன்ற தேர்தல்: பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன் முன்னிலை
கேரள சட்டமன்ற தேர்தலில் சிபிஎம் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
2. மேற்கு வங்காளம் ; பாஜக- திரிணாமூல் காங். இடையே கடும் போட்டி
மேற்கு வங்காளத்தில் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.
3. மேற்கு வங்காளம்; ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரம்- பாஜக- திரிணாமூல் காங். இடையே கடும் போட்டி
மேற்கு வங்காளத்தில் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.
4. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் - பாஜக தேர்தல் அறிக்கை
மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. சில துரோகிகளும், பேராசை கொண்டவர்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்; மம்தா பானர்ஜி
சில துரோகிகளும், பேராசை கொண்டவர்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர் என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.