தேசிய செய்திகள்

மே.வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி முகம்: மம்தா பானர்ஜிக்கு கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் வாழ்த்து + "||" + Akhilesh Yadav congratulates Mamata, says people of Bengal defeated politics of hate

மே.வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி முகம்: மம்தா பானர்ஜிக்கு கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் வாழ்த்து

மே.வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி முகம்: மம்தா பானர்ஜிக்கு கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் வாழ்த்து
மேற்கு வங்காளத்தில் 202- தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் அங்கு அக்கட்சி ஆட்சியை தக்க வைக்கும் எனத்தெரிகிறது.
புதுடெல்லி,

மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க உள்ளது. 

இன்று மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக 83 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. 

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி செல்லும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் நாளை முதல் மே 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு
மேற்கு வங்காளத்தில் நாளை முதல் மே 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது
2. மே.வங்காளம்: வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் கவர்னர் சந்திப்பு
தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கர் இன்று சந்தித்துப் பேசினார்.
3. மேற்கு வங்காளம்: 25 சீனியர்கள், 15 புதுமுகங்களுடன் 43 பேர் கொண்ட மம்தா பானர்ஜி அமைச்சரவை பதவியேற்பு
மேற்கு வங்காளம்: 25 சீனியர்கள், 15 புதுமுகங்களுடன் 43 பேர் கொண்ட மம்தா பானர்ஜி அமைச்சரவை பதவியேற்று கொண்டது.
4. மேற்கு வங்காளத்தில் 20 ஆயிரத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 19,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மேற்கு வங்காளத்தில் 18 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 18,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.