கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது ஐதராபாத் + "||" + IPL Cricket: Hyderabad chose to Bowl

ஐ.பி.எல். கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது ஐதராபாத்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது ஐதராபாத்
ஐதராபாத் அணியுடனான இன்றைய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
டெல்லி,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 28-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி
ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.