கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி + "||" + IPL Cricket: Delhi Capitals opt to bowl

ஐ.பி.எல். கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 29-வது ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து 7.30 மணிக்கு துவங்கும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: சதம் விளாசிய ஜாஸ் பட்லர் - ஐதராபாத் அணிக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயம்
ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 220 ரன்கள் குவித்துள்ளது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது ஐதராபாத்
ஐதராபாத் அணியுடனான இன்றைய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை