உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் லாரி தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் பலி + "||" + Sudden fire in Afghanistan; 9 killed

ஆப்கானிஸ்தானில் லாரி தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் லாரி தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்து உள்ளனர்.
காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் வடக்கே அமைந்த ஷகார்தாரா மாவட்டத்தில் குவாலா இ முராட் பேக் பகுதியில் எரிபொருள் ஏற்றிய லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.  இதனை தொடர்ந்து தீயானது மற்ற லாரிகளுக்கும் அடுத்தடுத்து பரவியது.

இதில் எரிபொருள் லாரிகள், டிரக்குகள், கார்கள் என பல வாகனங்கள் எரிந்தன.  மற்றும் வீடுகள் மற்றும் கடைகள் ஆகியவையும் எரிந்தன.  இந்த தீ விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர்.  14 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குஜராத் தீ விபத்து: முதல் மந்திரி தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு; பிரதமர் மோடி இரங்கல்
குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி அறிவித்து உள்ளார்.
2. குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 நோயாளிகள் உள்பட 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து; 12 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
4. மராட்டிய மருத்துவமனையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு; வழக்கு பதிவு
மராட்டியத்தில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.
5. டாஸ்மாக்கடை அருகே திடீர் தீ விபத்து
டாஸ்மாக்கடை அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது.