மாநில செய்திகள்

தமிழக முதல்வராக வரும் 7 ஆம் தேதி பதவியேற்கிறார் மு.க ஸ்டாலின் + "||" + MK Stalin will take over as the Chief Minister of Tamil Nadu on the 7th

தமிழக முதல்வராக வரும் 7 ஆம் தேதி பதவியேற்கிறார் மு.க ஸ்டாலின்

தமிழக முதல்வராக வரும் 7 ஆம் தேதி பதவியேற்கிறார் மு.க ஸ்டாலின்
தமிழக முதல்வராக வரும் 7 ஆம் தேதி திமுக தலைவர் மு.க ஸ்டாலின்பதவியேற்க உள்ளார்.
சென்னை, 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்த நிலையில், வரும் 7 ஆம் தேதி தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.  

சட்டபேரவையில் பெரும்பான்மைக்கு 118  தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக மட்டுமே 125- தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 

நாளை நடைபெற உள்ள திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில்  திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்- இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை
திமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டதால் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
2. கொளத்தூர் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: மு.க.ஸ்டாலின் முன்னிலை
தமிழக சட்டசபைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் தொடங்கியது. முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளது.
3. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டம் திமுக சார்பில் கூறியது என்ன...?
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் தற்காலிகமாக செயல்பட அனுமதிக்கலாம் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
4. மு.க ஸ்டாலின் தன் மகனை பற்றி மட்டுமே கவலை கொள்கிறார்: அமித்ஷா கடும் தாக்கு
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தன் மகனை பற்றி மட்டுமே கவலை கொள்கிறார் என அமித்ஷா கடுமையாக சாடினார்.
5. திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.