மாநில செய்திகள்

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து + "||" + Edappadi Palanisamy congratulates Stalin on taking charge as Tamil Nadu Chief Minister

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118- தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். 

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் - மு.க ஸ்டாலின் பேட்டி
மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் என வாக்களித்த பின்பு மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
2. மிரட்டலுக்கு பயந்து பணிந்து செல்ல நாங்கள் அதிமுக அல்ல - ஸ்டாலின் டுவிட்
மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது என மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
3. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
4. சர்வதேச மகளிர் தினம்: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியில் தேர்தலைத் தள்ளிவைத்து, துணைநிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயன்றால் அதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும். என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.