மாவட்ட செய்திகள்

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு + "||" + BJP Leaders meet NR Congress leader Rangasamy

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.
புதுவை,

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.  நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்.பி ஆகியோர் ரங்கசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

 சுமார் 15 நிமிட சந்திப்பின்போது அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புதுச்சேரி மாநில முதல்வராக வெள்ளி அல்லது ஞாயிறு அன்று ரங்கசாமி பதவி ஏற்பார் என தகவல் புதுவையில் 30 இடங்கள் உள்ள நிலையில் ஆட்சி அமைக்க தேவையான 16 இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வென்றது


தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக ?
அசாம் மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
2. கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு
கேரளாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியான இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
3. கேரள சட்ட சபை தேர்தல் முடிவுகள்; திருச்சூர் தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி முன்னிலை
கேரளவில் திருச்சூர்தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி முன்னிலை வகித்து வருகிறார்.
4. மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
5. கட்சியை விட தேசம் பெரிது: பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேச்சு
பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.