மாநில செய்திகள்

தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம் + "||" + Shanmugam resigned as advisor to the Tamil Nadu government

தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்

தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்
தமிழக அரசின் ஆலோசர் பதவியை சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். 

இந்த நிலையில், தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து முன்னாள் தலைமைச்செயலாளர் சண்முகம் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு சண்முகம் அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக ?
அசாம் மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
2. மே.வங்காளம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.
3. அசாம் சட்டமன்ற தேர்தல்: பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை
அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சர்பானந்த சோனாவால் உள்ளார்.
4. இரவு நேர பொது ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கில் கூடுதலாக அனுமதிக்கப்படும் தளர்வுகள் எவை? தமிழக அரசு அறிவிப்பு
இரவு நேர பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது கூடுதலாக அனுமதிக்கப்படும் தளர்வுகள் எவை? என்பது பற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்? - விரைவில் அறிவிப்பு
மே 3 ஆம் தேதிக்கு பதிலாக வேறு ஒரு தேதியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக கல்வித்துறை முடிவு செய்திருப்பதக தகவல் வெளியாகியுள்ளது.