தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ரங்கசாமிதான் முதலமைச்சர் ; போட்டியில்லை -பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் + "||" + Rangasamy is the Chief Minister of Pondicherry; No contest BJP top brass

புதுச்சேரியில் ரங்கசாமிதான் முதலமைச்சர் ; போட்டியில்லை -பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்

புதுச்சேரியில் ரங்கசாமிதான்  முதலமைச்சர் ; போட்டியில்லை -பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமிதான் முதலமைச்சர் பதவிக்கு பாஜக போட்டியில்லை என்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.  என்ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பா,ஜனதா 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக பாஜக அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமிதான் என்றும், முதலமைச்சர் பதவிக்கு பாஜக போட்டியில்லை என்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி.. அடுத்த முதல்வர் யார்..?
அசாமில் ஆளும் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளத;முதல்வா் வேட்பாளர் போட்டி சா்வானந்த சோனோவால் மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகிய இருவரும் உள்ளனர்.
2. புதுச்சேரி மக்களுக்கு நன்றி... இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் - மத்திய அமைச்சர் அமித் ஷா
புதுச்சேரி மக்களுக்கு நன்றி என்றும், புதுச்சேரி இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் சார்ந்த அரசுக்கு சாட்சியாக விளங்கும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
3. புதுவையில் என்.ஆர்.காங்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி; வாக்கு எண்ணிக்கை முடிவில் 16 தொகுதிகளில் வெற்றி
புதுவை சட்டமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு 8 இடங்களே கிடைத்தன.
4. புதுச்சேரியில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி
புதுச்சேரியில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. ஒரு இடம் கூட கிடைக்காததால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
5. புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய தந்தி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள்
புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை தந்தி டி.வி. வெளியிட்டுள்ளது.