மாநில செய்திகள்

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்- மு.க ஸ்டாலின் அறிவிப்பு + "||" + MK Stalin declares journalists as 'frontline workers

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்- மு.க ஸ்டாலின் அறிவிப்பு

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்- மு.க ஸ்டாலின் அறிவிப்பு
செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, 

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என முதல் அமைச்சராக  பதவியேற்க உள்ள  மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் உரிய முறையில் வழங்கப்படும். 

மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. கடும் மழை, கொளுத்தும் வெயில், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து ஊடகத் துறையினர் உழைக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்கு நன்றி: மு.க ஸ்டாலின் டுவிட்
மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை என எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட டுவிட் பதிவில் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் - மு.க ஸ்டாலின் பேட்டி
மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் என வாக்களித்த பின்பு மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
4. மிரட்டலுக்கு பயந்து பணிந்து செல்ல நாங்கள் அதிமுக அல்ல - ஸ்டாலின் டுவிட்
மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது என மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
5. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.