மாநில செய்திகள்

ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தது + "||" + 75 thousand covaxin corona vaccine came to Chennai from Hyderabad

ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தது

ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தது
ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' மற்றும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஆகியவை பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்துள்ளது. 

முன்னதாக பிரேசில், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: மீண்டும் அதிர வைக்குமா ஐதராபாத்?
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
2. ஐதராபாத் அணியில் மார்சுக்கு பதிலாக ஜாசன் ராய் சேர்ப்பு
ஐதராபாத் அணியில் மார்சுக்கு பதிலாக ஜாசன் ராய் சேர்ப்பு.
3. "வீட்டை விட்டு வெளியேற" விரும்பி கடத்தல்-கற்பழிப்பு என போலீசாரை ஏமாற்றிய இளம் பெண்
"வீட்டை விட்டு வெளியேற" விரும்பிய அந்த இளம் பெண் கடத்தல் மற்றும் கற்பழிப்பு என போலீசாரை 2 நாட்கள் அலையவிட்டுள்ளார்.