உலக செய்திகள்

இந்திய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் முடிவு + "||" + US President decides to announce Los Angeles mayor as Indian ambassador

இந்திய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் முடிவு

இந்திய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் முடிவு
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் அதிபராக பைடன் பொறுப்பேற்று கொண்ட பின்னர் பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார்.  துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.

இந்திய பிரதமர் மோடியுடன் சமீபத்தில் பேசிய பைடன், பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கொரோனா தடுப்புக்கான மருந்து பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டியை அறிவிப்பது பற்றி பைடன் பரிசீலனை மேற்கொண்டு வருகிறார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் 12ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க அரசு முடிவு
கர்நாடகாவில் 11ம் வகுப்பு மாணவர்களை நேரடியாக 12ம் வகுப்புக்கு தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
2. நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு
நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்துள்ளார்.
3. தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவுக்கு தேவையான மருந்து பொருட்களை அனுப்பி வைக்க வங்காளதேசம் முடிவு
ரெம்டெசிவிர் உள்பட பிற மருந்து பொருட்களை அடுத்த வாரம் இந்தியாவுக்கு வங்காளதேசம் அனுப்பி வைக்கிறது.
5. கொரோனா பாதிப்பு உயர்வு; வரும் 30ந்தேதி வரை இலங்கையில் அனைத்து பள்ளிகளையும் மூட முடிவு
இலங்கையில் கொரோனா பாதிப்பு உயர்வால் வருகிற 30ந்தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன.