சினிமா செய்திகள்

நடிகை தீபிகா படுகோனே குடும்பத்துடன் கொரோனா தொற்றால் பாதிப்பு + "||" + பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.தந்தை பிரகாஷ் படுகோனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நடிகை தீபிகா படுகோனே குடும்பத்துடன் கொரோனா தொற்றால் பாதிப்பு

நடிகை தீபிகா படுகோனே குடும்பத்துடன்  கொரோனா தொற்றால் பாதிப்பு
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.தந்தை பிரகாஷ் படுகோனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பெங்களூரு

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகாபடுகோனே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தந்தையான முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனேக்குத் தொற்று ஏற்பட்டு கடந்தவாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீபிகாவின் தாய் உஜ்ஜாலா, தங்கை அனிஷாவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெங்களூரில் குடும்பத்தினரை காண வந்த  தீபிகா படுகோனேக்கும் கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமது உடல் நிலைபற்றி தீபிகா படுகோன் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு பணிகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்.
2. நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை அறிவிக்க வாய்ப்பில்லை -மத்திய அரசு
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது . இந்த நிலையில் நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
3. ஆந்திராவில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நேரம் நீட்டிப்பு
ஆந்திராவில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
4. கொரோனா செய்திகளை ஒளிபரப்ப தடை கோரும் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
செய்தி சரியாக இருந்தால் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது கொரோனா செய்திகளை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் கோரும் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
5. கர்நாடகா: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலி - விசாரணைக்கு உத்தரவு
கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலியான விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.