தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை + "||" + Encounter started between terrorists and security forces in Kashmir

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகள் திடீரென தாக்குகுதல் நடத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். அவர்களிடம் பேசி சரணடைய வைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அடுத்தகட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்
ஜம்மு காஷ்மீரின் உரி மண்டலத்தில் ராம்பூரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர்.
2. அசாமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
அசாம் மாநிலத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது
டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
4. ஜம்மு காஷ்மீர்; பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 3 பேர் காயம் அடைந்தனர்.
5. பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் மாறக் கூடாது: ரஷ்யா
ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலீபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது.