மாநில செய்திகள்

சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் - நிர்வாகம் அறிவிப்பு + "||" + Metro trains in Chennai will run as usual tomorrow - management announcement

சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் - நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் - நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவில் 2வது அலை பாதிப்பு காரணமாக, வரும் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு வசதியாக நாளை வார இறுதி நாள் பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளும் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், நாளை (மே 9-ம் தேதி) மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் செயல்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சோனியா காந்தியை நாளை சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சந்தித்து பேசுகிறார்.
2. சென்னையில் புனரமைப்பு பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்
சென்னையில் நீர்நிலை, வடிகால் புனரமைப்பு பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
3. சென்னையில் இதுவரை 5,839 தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் இதுவரை 5,839 தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார்.
4. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்படும் என்று ரெயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5. கேரளாவில் இன்றும், நாளையும் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு
கேரளாவில் இன்றும், நாளையும் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது. அரசு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.