உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்வு + "||" + Worldwide, the number of corona victims has risen to 15.89 crore

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 15,89,54,425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13,73,80,659 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 06 ஆயிரத்து 240 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,82,67,526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,07,153 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 3,34,76,781 உயிரிழப்பு -  5,95,812, குணமடைந்தோர் - 2,64,39,712
இந்தியா   -   பாதிப்பு - 2,26,62,410, உயிரிழப்பு - 2,46,146, குணமடைந்தோர் -  1,86,65,266
பிரேசில்   -   பாதிப்பு - 1,51,84,790, உயிரிழப்பு - 4,22,418, குணமடைந்தோர் -  1,37,14,135
பிரான்ஸ்  -   பாதிப்பு -  57,77,087, உயிரிழப்பு -  1,06,392, குணமடைந்தோர் -   48,74,224
துருக்கி   -   பாதிப்பு -   50,31,332, உயிரிழப்பு -   43,029, குணமடைந்தோர் -   47,16,918

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா      - 48,80,262
இங்கிலாந்து - 44,34,860
இத்தாலி    - 41,11,210
ஸ்பெயின்   - 35,67,408
ஜெர்மனி    - 35,27,540
அர்ஜெண்டினா- 31,47,740
கொலம்பியா - 30,02,758
போலந்து    - 28,33,052
ஈரான்       - 26,54,811
மெக்சிக்கோ  - 23,64,617


தொடர்புடைய செய்திகள்

1. டெல்டா மாறுபாடு கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு ஒரு டோஸ் 61 % செயல் திறன் கொண்டது என தகவல்
இந்தியாவில் கடந்த மே 13 ஆம் தேதி கோவிஷீல்டு தடுப்பூசியின் கால இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12-16- வாரங்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
2. இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 33 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
4. அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
5. கொரோனா தடுப்பூசி விரைவில் போட்டுக்கொள்ளுங்கள்: ராகுல்காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-