மாநில செய்திகள்

தமிழக அமைச்சர் கே மனோ தங்கராஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு + "||" + Tamil Nadu IT Minister K Mano Thangaraj tests positive for COVID-19.

தமிழக அமைச்சர் கே மனோ தங்கராஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு

தமிழக அமைச்சர் கே மனோ தங்கராஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொரோனா வைரச் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஏற்கனவே, தமிழக அமைச்சர்கள் எஸ் எஸ் சிவசங்கர், மதிவேந்தன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூர் மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இறந்தனர்.
3. கொரோனா தொற்று: தொரட்டி பட கதாநாயகன் பலி
கொரோனா தொற்று ஏற்பட்ட தொரட்டி பட கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளரான ஷமன் மித்ரு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
4. பிரேசிலில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா- ஒரே நாளில் 84- ஆயிரம் பேருக்கு தொற்று
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 84,735 - பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மும்பை தாராவியில் 2-நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.