தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இன்று 18,264 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர் + "||" + In Rajasthan today 18264 people have recovered from corona infection

ராஜஸ்தானில் இன்று 18,264 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்

ராஜஸ்தானில் இன்று 18,264 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,64,137 ஆக அதிகரித்துள்ளது.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்ஹான் மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 6,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தானில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,03,418 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 129 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,475 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 18,264 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,64,137 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் தற்போது 1,31,806 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது - அசோக் கெலோட் தகவல்
ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியதாக முதல்-மந்திரி அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.
2. ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
3. ராஜஸ்தான் சாலை விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
4. பாகிஸ்தானில் கொரோனா 4-வது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கை
பாகிஸ்தானில் கொரோனா 4-வது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5. ராஜஸ்தான்: கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்து 5 பேர் பலி
ராஜஸ்தானில் கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.