தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட், ஒடிசாவில் இருந்து மேலும் 2 ஆக்சிஜன் ரெயில்கள் பெங்களூரு வருகை + "||" + 2 more oxygen trains from Jharkhand, Odisha to Bangalore

ஜார்க்கண்ட், ஒடிசாவில் இருந்து மேலும் 2 ஆக்சிஜன் ரெயில்கள் பெங்களூரு வருகை

ஜார்க்கண்ட், ஒடிசாவில் இருந்து மேலும் 2 ஆக்சிஜன் ரெயில்கள் பெங்களூரு வருகை
ஜார்க்கண்ட், ஒடிசாவில் இருந்து 241.91 டன் திரவ ஆக்சிஜனுடன் மேலும் 2 ரெயில்கள் பெங்களூரு வந்தன.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மத்திய அரசு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் ஆக்சிஜனை அனுப்பி வருகிறது. நேற்று முன்தினம் வரை 14 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து இருந்தன. 

இந்த நிலையில் ஜார்க்கண்டில் இருந்து 120 டன் திரவ ஆக்சிஜன், ஒடிசாவில் இருந்து 121.91 டன் திரவ ஆக்சிஜனை சுமந்து கொண்டு 2 ஆக்சிஜன் ரெயில்கள் நேற்று ஒயிட்பீல்டு ரெயில் நிலையத்தை வந்தடைந்தன. அந்த 2 ரெயில்கள் மூலம் 241.91 டன் திரவ ஆக்சிஜன் வந்து இருந்தது. இதுவரை கர்நாடகத்திற்கு 1894.71 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மத்திய அரசிடம் இருந்து கிடைத்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : பெங்களூரு - ஒடிசா அணிகள் இன்று பலப்பரீட்சை
பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது
2. ஜார்க்கண்டில் தண்டவாளத்தை வெடி வைத்து தகர்த்த மாவோயிஸ்டுகள்- ரெயில் சேவை பாதிப்பு
மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரஷாந்த் போஸ் என்பவரை ஜார்கண்ட் போலீசார் அண்மையில் கைது செய்தனர்.
3. கொரோனா வைரஸ் தோற்றத்தில்...! நிலத்தில் கிடந்ததை பார்த்த விவசாயி அதிர்ச்சி
நிலத்தில் கொரோனா போலவே தோற்றம் கொண்ட வட்ட வடிவிலான பொருட்கள் கிடந்துள்ளது.இதை பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
4. போதைபொருள் வழக்கில் கைதான கொரோனா பாதிக்கப்பட்ட பெண் தனிமைபடுத்தல் முகாமிலிருந்து தப்பியோட்டம்
போதைபொருள் வழக்கில் கைதான கொரோனா பாதிக்கப்பட்ட பெண் தனிமைபடுத்தல் முகாமில் இருந்து தப்பியோடியுள்ளார்.
5. இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் பலி
தேசிய நெடுஞ்சாலையில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.